Header Ads

  • BREAKING



    விசாக்களை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    புதுடில்லி: சுற்றுலா, வணிக வரி விசாக்களை எளிமையாக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சில சமுதாயங்களை சேர்க்கவும் மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad