ரயில்வே தகவல் மையத்தில் உதவி பொறியாளர் பணி.
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் உதவி மென்பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு கணினி அறிவியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Assistant Software Engineers.
காலியிடங்கள்: 20
வயது வரம்பு:
02.12.2016 தேதியின்படி 22 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
பொறியியல் துறையில் கணினி பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், எம்சிஏ, பிஎஸ்சி கணினி அறிவியலில் 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கேட்-2016 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
02.12.2016.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.cris.org.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கருத்துகள் இல்லை