Header Ads

  • BREAKING



    வேந்தர் மூவிஸ் மதனுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கு போலீஸ் காவல்.

    பண மோசடி வழக்கு தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு ஒரு வாரம் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கு விசாரணை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதனுக்கு மேலும் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad