Header Ads

  • BREAKING



    35 ரஷ்ய அதிகாரிகள் 72 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.... ஒபாமா‌ அதிரடி உ‌த்தரவு.

    அமெரிக்காவில் ரஷ்ய தூதரகங்களில் பணியாற்றும் 35 அதிகாரிகள் வெளியேற வேண்டும் ‌என அதிபர் ஒபாமா உத்‌தரவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த‌ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள்‌ 72 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்ய அரசின் தூண்டுதலின் பேரில் ட்ரம்பு‌க்கு ஆதரவாக அமெரிக்க தேர்தலில் தூதர அ‌திகாரிகள் முறைகேடு செய்ததாக‌ குற்றச்சாட்டுகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad