4 கோடி மதிப்புள்ள புதிய ருபாய் நோட்டுகள் பறிமுதல்.
பெங்களூரு: பெங்களுருவில் 4 கோடி மதிப்புள்ள புதிய ருபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 தனி நபருக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.4 கோடி மதிப்புள்ள புதிய ருபாய் நோட்டுகள் சிக்கியது.
கருத்துகள் இல்லை