Header Ads

  • BREAKING



    கேஎம்சியில் 80 மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

    கேஎம்சி என அழைக்கப்படும் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனில் 2017-ஆம் ஆண்டிற்கான 80 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 80

    பணி: மருந்தாளுநர் (Pharmacist)

    சம்பளம்:

    மாதம் ரூ.16,860

    பணி இடம்:

    கொல்கத்தா

    தகுதி:

    மருந்தாளுநர் துறையில் (Pharmacist) துறையில் 65 சதவீத மதிப்பெண்களுடன் 2 வருட டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு:

    01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

    16.12.2016

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

    Kolkata City NUHM Society, Room 254, 2nd Floor, 5, S.N Banargee Road, Kolkata-700013
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய

    https://www.kmcgov.in/KMCPortal/downloads/PHARMACISTS_NUHM_05_12_2016.pdf

    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad