Header Ads

  • BREAKING



    சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி பறிமுதல்.

    சென்னை: வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.

    சென்னையில் தொழிலதிபர் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    சென்னை அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ. 90 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில்  ரூ.70 கோடி புதிய நோட்டுகளாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad