Header Ads

  • BREAKING



    மோடியுடன் உரையாடுவது ஒபாமாவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்.

    மோடியுடன் உரையாடுவது ஒபாமாவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் எரிக் ஷூல்ட்ஸ் நேற்று தெரிவித்துள்ளார். 

    ட்ரம்ப் ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த எரிக், 'இந்தியா-அமெரிக்கா இடையே ஆரோக்கியமான உறவு நீடித்து வருகிறது. ஒபாமா, இந்திய பிரதமர் மோடியுடன் அடிக்கடி உரையாடுவது வழக்கம். ஒபாமாவுக்குப் பிடித்த தலைவர்களில் மோடியும் ஒருவர். இரு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான உறவு ட்ரம்ப் ஆட்சியிலும் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு நல்லது', எனத் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad