Header Ads

  • BREAKING



    துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி காலமானார்.

    தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட நடிகரருமான சோ ராமசாமி காலமானார். அவருக்குகு வயது 82.

    நாடகக் கலைஞர், அரசியல் பிரமுகர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ ராமசாமி. உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராகவும் நலம் விரும்பியாகவும் இருந்த சோ, ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்களுக்கு வழிகாட்டவும் செயல்படுத்தவும் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad