சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடி குண்டு மிரட்டல்.
சென்னை: கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை