Header Ads

  • BREAKING



    ஜனவரி 23-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.

    தமிழக சட்டப்பேரவை வரும் 23-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதன் முறையாக வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. பேரவைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad