Header Ads

  • BREAKING



    அமெரிக்க கடற்படையை பெரிய அளவில் விரிவுபடுத்த டிரம்ப் திட்டம்.

    சீனாவுடனான பனிப்போரை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையை பெரிய அளவில் விரிவுபடுத்த டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் 355 கப்பல் கட்டும் திட்டங்களை அமெரிக்க கடற்படை வெளியிட்டது. முதற்கட்டமாக விர்ஜினியாவில், ஒரு விமானந்தாங்கிக் கப்பல் உட்பட 47 கப்பல்கள், மெயின் மர்றும் மிசிசிபியில் 16 பெரிய அளவிலான போர்க்கப்பல்கள், கனெக்டிகட், ரோட் தீவுகள், மற்றும் விர்ஜினியாவில் 18 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டதை நிறைவேற்ற ஆண்டுக்கு ஐநூறு முதல் 550 கோடி டாலர் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. கப்பல் கட்டும் தொழிலில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் இருந்த தொழிலாளர்கள், அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்பின் திட்டத்தால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad