Header Ads

  • BREAKING



    செல்வராகவன்- சந்தானம் கூட்டணியில் 'மன்னவன் வந்தானடி'..!

    செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘மன்னவன் வந்தானடி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    காதல் கதையம்சம் கொண்ட படமாக வர உள்ள ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி போஹன்கர் என்ற மராத்தி நடிகை நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad