Header Ads

  • BREAKING



    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இளநிலை பொறியாளர் பணி.

    சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், டெக்னீசியன், சந்தையியல், பண்டகங்கள் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி - காலியிடங்கள் விவரம்: 

    பணி: Jr. Engineering AssistantIV (Production) - 41 
    பணி: Jr. Quality Control AnalystIV (Quality Control) - 07
    பணி: Jr. Engineering AssistantIV (Mechanical) - 12
    பணி: Jr. Engineering AssistantIV (Electrical) - 06
    பணி: Jr.

    Engineering AssistantIV (Instrumentation) - 04 
    பணி: Jr. Engineering AssistantIV (P&U-Mechanical) - 12
    பணி: Jr. Engineering AssistantIV (P&U - Electrical) - 01
    பணி: Jr. Technical Assistant-(IV) (Fire & Safety) - 07
    பணி: Jr. Materials Assistant-(IV) (Purchase / Store) - 01
    பணி: Jr. Marketing Assistant-(IV) (Marketing) - 03

    வயதுவரம்பு:

    மேற்கண்ட அனைத்து பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்:

    மாதம் ரூ.11,900 - 32,000

    விண்ணப்பக் கட்டணம்:

    பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    www.cpcl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

    The Advertiser
    (Unit: Chennai Petroleum Corporation Limited),
    Post Bag No. 99, GPO,
    Kolkata 700001

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

    28.01.2017 முதல் 27.02.2017

    ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:

    04.03.2017
    மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

    https://www.cpcl.co.in/recruitment_2017/(Annex-I)%20Advertisement%20for%20website.pdf

    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad