Header Ads

  • BREAKING



    சமந்தா-நாகசைதன்யா திருமண நிச்சயம்.

    தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கு இடையே காதல் மலர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நடிகர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.இரு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad