அணுசக்சி கழகத்தில் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகத்திற்கு சொந்தமான "Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 70
பணி: Technician/B
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 25,500
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavini.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை