Header Ads

  • BREAKING



    உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்.

    உத்தரகண்டில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகுகளாக, இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
    உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியை மையமாகக் கொண்டு, புவிக்கு 10 கி.மீ. ஆழத்தில், திங்கள்கிழமை மதியம் 3.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிருக்கோ, உடைமைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad