Header Ads

  • BREAKING



    காதியில் காந்திக்கு பதிலாக மோடி!

    காதி சார்பாக இந்தாண்டு அச்சிடப்பட்ட கேலண்டர்களில் மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக, மோடியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் காதி ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று உணவு இடைவெளியின்போது காதி ஊழியர்கள் வாயில் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்துப் பேசிய காதி ஊழியர்கள், 'காதி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு, நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். முதலில் இதைசெய்ய மாட்டோம் என கூறியிருந்த நிர்வாகம், தற்போது மோடி படத்தை வைத்து கேலண்டர்களை அச்சிட்டுள்ளது' என்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad