Header Ads

  • BREAKING



    புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடு எப்போது? சக்திகாந்த தாஸ் விளக்கம்.

    புது தில்லி: புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக இருப்பதாகவும், அதன் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ், புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டம் தற்போது இல்லை. 500 மற்றும் அதை விட குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் தங்களுககு தேவையான பணத்தை மட்டுமே ஏடிஎம்மில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால், ஏடிஎம்மில் இருந்து தேவைக்கு அதிகமாக எடுப்பதால் சிலருக்கு பணம் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad