முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலூர் அதிமுக எம்.பி.செங்குட்டுவன் மற்றும் தூத்துக்குடி அதிமுக எம்.பி.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ்சின் இல்லத்திற்கு வந்த இரண்டு எம்.பிகளும் ,பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 7 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று 4 மக்களவை உறுப்பினர்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை