Header Ads

  • BREAKING



    காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்.

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஒரு பெண் உயிரிழந்தார்.

    சோபியான் மாவட்டத்தில் ராணுவ ரோந்து வாகனத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவீசி வெடிக்கச் செய்தனர். அதில் வாகனம் சின்னாபின்னமானதில் பல ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரும் பலியானார். நாசவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad