Header Ads

  • BREAKING



    50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா திரும்பும் ராணுவ வீரர்!

    எல்லைத் தாண்டி வந்ததால் சிறை பிடிக்கப்பட்ட சீன ராணுவ வீரர் ஒருவர் 50 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்ப இருக்கிறார்.
    வாங் கி என்ற சீன ராணுவ வீரர் இந்தியா-சீனா போர் 1962ம் ஆண்டு நடைபெற்ற போது எல்லை தாண்டி வந்ததால் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசம் பாலகாட் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்ட போதும், இந்திய அரசின் அனுமதி கிடைக்காததால் 50 ஆண்டுகளாக சீனா திரும்ப முடியாமல் இங்கேயே திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது 77 வயதான இவர் 50 ஆண்டுகள் கழித்து தனது தாய்நாட்டிற்கு திரும்புகிறார். இவருடைய மனைவி சுசிலா, மகன் விஷ்ணு ஆகியோருடன் இவர் சீனாவுக்கு இன்று திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad