Header Ads

  • BREAKING



    5 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க இஸ்லாமிய நாடான குவைத் மறுப்பு.

    பாகிஸ்தான் உள்ளிட்ட 5 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க, குவைத் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, சிரியா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ஆகிய 5 நாடுகளை சேர்ந்தவர்கள் குவைத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் உள்நாட்டுப் போர் நடைபெறுவதாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை உள்ளதாலும், அந்நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தப்படுவதாக குவைத் அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், இஸ்லாமிய நாடான குவைத்தே ஐந்து இஸ்லாமிய நாட்டினருக்கு விசா வழங்க மறுத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad