Header Ads

  • BREAKING



    பன்னீர்செல்வத்துடன் எச்.ராஜா சந்திப்பு. BJP யின் அடுத்த பிளான்??

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய‌ ஜனதா‌ கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்துப்பேசி உள்ளார்.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு‌ நடைபெற்றது. தற்போதை அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சி பின்னணியில் இருந்து இயக்குவதாக சசிகலா அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad