Header Ads

  • BREAKING



    சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளை ஆய்வு செய்ய உத்தரவு.

    சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு செய்ய காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அங்கு தங்கியுள்ளவர்களின் முழு விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக விரோதிகள், குற்றப்பின்னணி உடையவர்கள் இருந்தால் உடனடியாக கைது செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட விடுதிகளில் உடனடியாக ஆய்வை மேற்கொள்ள ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad