எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியீடு.
*எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியீடு.
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம்.
அமைச்சரவையில் செங்கோட்டையன் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்
மாஃபா பாண்டியராஜன் தவிர மற்ற அமைச்சர்கள் அதே துறையில் அமைச்சர்களாக தொடர்கின்றனர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக இருந்த போது கவனித்த துறைகளையும் கூடுதலாக கவனிக்கிறார்
கருத்துகள் இல்லை