Header Ads

  • BREAKING



    விஜய் சேதுபதி - மாதவன் இணைகிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

    மாதவனுடன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

    தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதிச் சுற்று போன்ற படங்களைத் தயாரித்த சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பி.எஸ். வினோத் இசை. ஆக்ஷன் த்ரில்லர் வகையில் அமையும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad