Header Ads

  • BREAKING



    தமிழக அரசில் காவலர், சிறைக் காவலர் பணி

    தமிழக அரசின் காவல்துறையில் நிரப்பப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Constable Grade -II 
    தகுதி: பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியில் இருக்க வேண்டும்.
    வயது வரம்பு: 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 வழங்கப்படும்.
    காலியிடங்கள்: 13,183

    பணி: Jail warden Grade-II 
    தகுதி: பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியில் இருக்க வேண்டும். 
    வயது வரம்பு: 18 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
    காலியிடங்கள்: 1016
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
    விண்ணப்பக் கட்டணம்: 
    பொதுப் பிரிவினர் தேர்வு கட்டணம் ரூ.135 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.30 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு http:www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தைக் காணவும்.
    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2017.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad