Header Ads

  • BREAKING



    மணி ரத்னம் இயக்கும் காற்று வெளியிடை: புதிய பாடலின் வீடியோ!



    மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தில் இடம்பெறும் வான் வருவான் பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, அழகியே பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியானது.
    காற்று வெளியிடை படம் ஏப்ரல் 7-ம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தில் புதிய படங்கள் வெளியாகும். ஆனால் காற்று வெளியிடை அதற்கு ஒருவாரத்துக்கு முன்பே வெளியாகவுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad