Header Ads

  • BREAKING



    டிப்ளமோ முடித்தவர்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்பரேஷனில் பணி.

    மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான 97 இளநிலை பொறியாளர் உதவியாளர் மற்றும் இளநிலை டெக்னீக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.27க்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 94

    பணியிடம்: சென்னை

    பணி - காலியிடங்கள் விவரம்: 
    பணி: Jr. Engineering Assistant IV (Production) - 41
    பணி: Jr. Quality Control Analyst IV (Quality Control) - 07
    பணி: Jr. Engineering Assistant IV (Mechanical) - 12
    பணி: Jr.  Engineering Assistant IV (Electrical) - 06 
    பணி: Jr. Engineering Assistant IV (Instrumentation) - 04
    பணி: Jr. Engineering Assistant IV (P&U-Mechanical) - 12
    பணி: Jr. Engineering Assistant IV (P&U - Electrical) - 01
    பணி: Jr. Technical Assistant-(IV) (Fire & Safety) - 07
    பணி: Jr. Materials Assistant-(IV) (Purchase / Store) - 01
    பணி: Jr. Marketing Assistant-(IV) (Marketing) - 03

    தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000

    தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2017.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    The Advertiser (Unit: Chennai Petroleum Corporation Limited),
    Post Bag No. 99,
    GPO, Kolkata 700001
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய

    https://www.cpcl.co.in/recruitment_2017/(Annex-I)%20Advertisement%20for%20website.pdf

    என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad