Header Ads

  • BREAKING



    சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் பட டீசர்!


    "தில்லுக்கு துட்டு' படத்தையடுத்து சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ல படம் "சர்வர் சுந்தரம்'. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். கதை எழுதி இப்படத்தை இயக்கியவர், ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
    இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad