மும்பையில் தங்கியிருக்கும் தமிழகத்தின் (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். தமிழக அரசியலில் குழப்பம் நிலவுவதால் ஆளுநர் வருகை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை