Header Ads

  • BREAKING



    நாளைக்குள் முடிவு காணாவிட்டால் ஆளுநர் மீது வழக்கு தொடர்வேன்: சுப்பிரமணியன் சுவாமி.

    சென்னை: ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.

    தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி நாளைக்குள் முடிவு காணாவிட்டால் ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 32ன் படி வழக்கு தொடரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுத்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad