எம்.எல்.ஏக்கள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்படவில்லை என்று போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல்.
கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்படவில்லை என்று போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல்.
கூவத்தூர் ரிசார்ட்டில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.
எம்.எல்.ஏக்களை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கில் போலீசார் பதில் மனு தாக்கல்.
எம்.எல்.ஏக்கள் யாரும் விருப்பத்திற்கு மாறாக ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்படவில்லை.
மாயமானதாக கூறப்பட்ட எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
மாயமானதாக கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறினர்.
கருத்துகள் இல்லை