சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம்.
சட்டமன்றத்தில் எனது பலத்தை உறுதியாக நிரூபிப்பேன் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் எனது பலத்தை உறுதியாக நிரூபிப்பேன் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை