Header Ads

  • BREAKING



    தமிழக அரசில் விடுதி கண்காணிப்பாளர், உடற்கல்வி அதிகாரிப் பணி.

    தமிழக அரசில் காலியாக உள்ள விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விளம்பர எண்: 457

    பணி: Hostel Superintendent cum Physical Training Officer
     
    காலியிடங்கள்: 27
     
    சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
     
    வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
     
    தகுதி: Physical Education பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது சான்றிதழ் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.06.2017

    தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

    விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2017

    கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.03.2017

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad