Header Ads

  • BREAKING



    விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் சிரஞ்சீவி உறவினர் நிகாரிகா!

    அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

    கடந்த வருடம் ஒக்க மனசு என்கிற தெலுங்குப் படம் மூலமாக கதாநாயகியான சிரஞ்சீவின் உறவினரான நிகாரிகா இதில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கிறார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம்.

    இந்தப் படத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். விஜய் சேதுபதியிடம் கதை சொன்னேன். அது அவருக்குப் பிடித்துப் போய் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் என இயக்குநர் ஆறுமுக குமார் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad