நந்தினி கொலை வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிக்கு குண்டாஸ்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14-ம் தேதி, தலித் பெண் நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இவர் தான் முதல் குற்றவாளி. சிறையில் உள்ள மணிகண்டன் மீது ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை