ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்.
வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கும் எனவும்,வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதால், ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 27-ம் தேதி கடைசிநாள் : தேர்தல் ஆணையம்.
கருத்துகள் இல்லை