Header Ads

  • BREAKING



    செம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திராவில் 174 தமிழர்கள் கைது!

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றதாக 174 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடப்பா மாவட்டம், காஜூபேட்டையில் 16 தமிழர்களையும், திருப்பதி பாக்ராப்பேட்டை அருகே எட்டு தமிழர்களையும் கைது செய்த செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் லங்கமல்லாவில் 150 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதால், கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad