ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் பல்வேறு அறிவிப்புகள்.
நிதி ஆண்டுத் தொடக்கமான ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பல்வேறு புதிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வருகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே விகால்ப் எனும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள், அதே வழித்தடத்தில் அடுத்ததாக இயங்கும் பிரீமியர் ரயில்களில் பயணிக்கும் திட்டமும் அதில் ஒன்று. குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அபராதம் விதிக்க SBI, HDFC, ICICI, AXIS உள்ளிட்ட வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த BS-IV கட்டுப்பாட்டுகள் பின்பற்ற வேண்டும் என்ற விதியும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. ரொக்கப் பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டை 2 லட்ச ரூபாயாக மத்திய அரசு குறைத்த அறிவிப்பும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை