Header Ads

  • BREAKING



    மெரீனாவில் போராட்டங்களுக்கு தடை – இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்.

    சென்னை உழைப்பாளர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். ஹைட்ரோகார்பன், கெயில், மீனவர் பிரச்சினை, மணற்கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மெரீனாவில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த போலீசார் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து இழுத்துச் சென்று கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad