Header Ads

  • BREAKING



    தமிழ்நாடு கைத்திறத்தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவியாளர் பணி.

    சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: இளநிலை உதவியாளர் 

    காலியிடங்கள்: 05

    தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் மேல்நிலை முடித்து தமிழ அரசால் நடத்தப்படும் Office Automation தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    பணி: கணக்கர் 

    காலியிடங்கள்: 03

    தகுதி: வணிகவியில் பிரிவில் இளநிலை பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 

    வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 

    விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்தச்தி செய்து அத்துடன் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பக்க வேண்டும்.

    அனுப்பவேண்டிய முகவரி:
    தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்,
    தமிழ்நாடு தைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,
    759, அண்ணா சாலை,
    சென்னை - 600 002.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 14.03.2017

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnhdcltd.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad