Header Ads

  • BREAKING



    சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்.

    தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    சென்னை மாவட்ட ஆட்சியாராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், பள்ளி கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன், சென்னை பெருநகர மாநகராட்சி இணை கமிஷனராக கஜலெட்சுமி, தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குநராக சபிதா உட்பட பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதவிர சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர்- முகமது நசிமுதீன் சுற்றுலாத்துறை ஆணையாளர்- பழனிகுமார் தமிழ்நாடு கனிமத் துறை மேலாண் இயக்குனர் -வெங்கடேசன் போக்குவரத்துத்துறை ஆணையாளர்- தயானந்த் கட்டாரியா உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் -சுனில் பாலிவல்

    கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குனர்-காமராஜ் தமிழ்நாடு உப்புக் கழக மேலாண்மை இயக்குனர்- சத்யபிரதா சாஹு சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையராக கஜலட்சுமி ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad