Header Ads

  • BREAKING



    பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்க வழிவகை செய்யும் மீன்கள்.

    மீனின் கண்கள் மூலம் பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்க வழிவகை உண்டு என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜிப்ரா (zebrafish) மீன்களின் மூளைப்பகுதியில் இருந்து உருவாகும் ரசாயன ஒலிகள் பார்வையற்ற மனிதனின் விழித்திரையில் ஊடுருவும் போது அவர்களது விழித்திரை தூண்டப்பட்டு பார்வை கிடைப்பதற்கான வழிவகை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நோய் மற்றும் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மனிதர்களின் விழித்திரையை குணமாக்கி பார்வை கிடைக்க செய்ய முடியும் என்று ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad