Header Ads

  • BREAKING



    டி.வி. வெடித்து மாணவர் உயிரிழப்பு.

    விருதுநகர் அருகே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

    விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் ராஜேஷ் என்பவரின் மகன் தயாநிதி 6ம் வகுப்பு பயின்று வந்துள்ளான். தயாநிதி வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது, மின்கசிவு ஏற்பட்டு தொலைக்காட்சிப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியதில், உடலில் தீ பரவியது. இதில் சிறுவன் தயாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad