Header Ads

  • சற்று முன்



    பாகுபலி 2 புதிய வசூல் சாதனை.


    பாகுபலி 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
    பிரபாஸ்,ராணா, அனுஷ்கா நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகிய படம் பாகுபலி. முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இன்று நாடு முழுவதும் வெளியாகியது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது. இதற்கிடையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இடையேயான பிரச்னை காரணமாக தமிழ் மொழியில் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்க்கப்பட்டு படம் வெளியாகி இருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad