Header Ads

  • BREAKING



    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி 11-வது நாளாக போராட்டம்.



    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 11வது நாளான இன்று, பொதுமக்கள் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, இன்று 11-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கையில் வேப்பிலை ஏந்தி, தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மயக்கமடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad