Header Ads

  • BREAKING



    நெடுஞ்சாலைகளில் இருந்தமதுக்கடைகள் மூடப்பட்டன -முதலமைச்சர் நாராயணசாமி.


    புதுச்சேரியில் நெடுஞ்சாலைகளில் இருந்த 164 மதுக்கடைகள் மூடப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுக்கடைகள் மூடும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியது என்றார். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad