Header Ads

  • BREAKING



    பாகுபலி 2: தமிழ்ப் பாடல்கள் ஆடியோ வெளியீடு!


    பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.
    ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
    பாகுபலி2 பாடல் பட்டியல்: 1. பலே பலே பாகுபலி, 2. ஒரே ஓர் ஊரில், 3. கண்ணா நீ தூங்கடா, 4. வந்தாய் அய்யா, 5. ஒரு யாகம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad